சென்னையில் 162 மகளிர் பேருந்து சேவைகள் குறைப்பு? பயணிகள் அதிருப்தி

சென்னையில் 162 மகளிர் பேருந்து சேவைகள் குறைப்பு? பயணிகள் அதிருப்தி

Jul 10, 2026

சென்னையில் மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த மாதம் இயக்கப்பட்ட மகளிர் விடியல் பயணப் பேருந்துகள் உட்பட மொத்தம் 162 பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், 100-க்கும் மேற்பட்ட மகளிர் விடியல் பயணப் பேருந்துகள் இயக்கத்தில் இருந்து குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், வேலைக்குச் செல்லும் பெண்கள்,

Read More
‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தின் பெயர் மாற்றம்: தமிழகம் முழுவதும் ‘மகளிர் பயணம்’ என பேருந்துகள் இயக்கம்

‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தின் பெயர் மாற்றம்: தமிழகம் முழுவதும் ‘மகளிர் பயணம்’ என பேருந்துகள் இயக்கம்

Jul 9, 2026

திமுக ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. தற்போது, ‘மகளிர் பயணம்’ என்ற புதிய பெயருடன் தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இயக்கப்படும் பெரும்பாலான கட்டணமில்லா நகரப் பேருந்துகளில், பழைய ‘மகளிர் விடியல் பயணம்’ என்ற பெயருக்கு பதிலாக ‘மகளிர் பயணம்’ என்ற புதிய

Read More