விஜய் மற்றும் உதயாவால் கோவையில் பரபரப்பு – திமுக கொடி சேதம், தவெக நிர்வாகிகள் மீது புகார் பதிவு!

விஜய் மற்றும் உதயாவால் கோவையில் பரபரப்பு – திமுக கொடி சேதம், தவெக நிர்வாகிகள் மீது புகார் பதிவு!

Apr 28, 2025

கோவை: தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கோவை வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய் ரோடு ஷோ நடத்தியது போலவே, உதயநிதி ஸ்டாலினும் ரோடு ஷோவில் ஈடுபட்டார். அவிநாசி சாலை முழுவதும் இரு கட்சிகளின் கொடிகளே நிறைந்திருந்தன. ஏற்கனவே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தவெக நிர்வாகிகள் மீது போலீஸார்

Read More
செங்கோட்டையன் – எடப்பாடி பழனிசாமி இடையிலான பனிப்போர் முடிவுக்கு வந்ததா?

செங்கோட்டையன் – எடப்பாடி பழனிசாமி இடையிலான பனிப்போர் முடிவுக்கு வந்ததா?

Apr 26, 2025

சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டது முக்கிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் அவர் முதல் வரிசையில் அமர்ந்திருந்தது, இருவருக்கிடையிலான பனிப்போர் முடிவடைந்ததைக் குறிக்கிறது எனக் கூறப்படுகிறது. அண்மைய சில வாரங்களாக செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியின் பெயரையே எடுத்துக் கூறாமல் தவிர்த்து வந்தார். அதிக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக நடைபெற்ற பாராட்டு

Read More
இந்திய சாதிய முதலாளித்துவத்தின் வர்க்கப்பகுப்பாய்வு (1)

இந்திய சாதிய முதலாளித்துவத்தின் வர்க்கப்பகுப்பாய்வு (1)

Apr 23, 2025

சாதிய முதலாளி வர்க்கம்: இந்தியாவின் சாதிய முதலாளித்துவத்தோட சாதிய முதலாளி வர்க்கத்தைப் பத்தி “பணம் பேசுறேன்” தொடர்கட்டுரையில பாத்தோம். அதுக்கப்புறம் ஜனநாயகம்குற பேருல நடக்குற சர்வாதிகாரத்தைப் பத்தி, உயர்சாதி முதலாளி கும்பலோட சர்வாதிகாரத்தைப் பத்தி பேசவேண்டியிருந்துச்சு. ஒன்னுக்கும் ஆகாத இந்த முதலாளிநாயகத்துல ஜனநாயகமும் வாழல, அறிவியலும் வாழலன்னு பாத்துட்டோம். இதுனால வர்க்கப் பகுப்பாய்வு இடையிலேயே தடைபட்டுருச்சு. அதோட தொடர்ச்சியை இப்ப

Read More
“தபால்காரருக்கு பார்லமெண்ட் அதிகாரமா? – ஆளுநர், மத்திய ஆட்சியுடன் ஸ்டாலின் நேரடி மோதல்”

“தபால்காரருக்கு பார்லமெண்ட் அதிகாரமா? – ஆளுநர், மத்திய ஆட்சியுடன் ஸ்டாலின் நேரடி மோதல்”

Apr 20, 2025

சென்னை: “ஆளுநரின் அதிகாரம் என்பது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே தபால்காரராக இருப்பது மட்டுமே” என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆங்கில ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். ஆளுநர்

Read More
உரிமைக்குரல் என்றால் என்ன தெரியுமா? ஒப்பாரி என்றால் என்ன என்பது புரிகிறதா? மோடியை கடுமையாக விமர்சித்த திமுகவின் முரசொலி!

உரிமைக்குரல் என்றால் என்ன தெரியுமா? ஒப்பாரி என்றால் என்ன என்பது புரிகிறதா? மோடியை கடுமையாக விமர்சித்த திமுகவின் முரசொலி!

Apr 10, 2025

சென்னை: தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலுக்கும் ஒப்பாரிக் குரலுக்கும் வித்தியாசம் தெரியாமல், எவ்வளவு நிதி கொடுத்தாலும் தமிழ்நாட்டில் சிலர் அழுது கொண்டே இருப்பதாக’ பிரதமர் மோடி பேசியிருப்பதற்கு திமுகவின் நாளேடான முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது. முரசொலி நாளேட்டில் நேற்று எழுதப்பட்ட தலையங்கம்: ‘எவ்வளவு கொடுத்தாலும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்’ என்று புலம்பி இருக்கிறார் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி.

Read More
பிரதமர் அலுவலகத் தலைவர் ஆர்.என். ரவியின் தோல்விப் பட்டியல் அதிகரித்து வருவதை உச்ச நீதிமன்றத்தின் கண்டனம் எடுத்துக்காட்டுகிறது.

பிரதமர் அலுவலகத் தலைவர் ஆர்.என். ரவியின் தோல்விப் பட்டியல் அதிகரித்து வருவதை உச்ச நீதிமன்றத்தின் கண்டனம் எடுத்துக்காட்டுகிறது.

Apr 10, 2025

புதுடெல்லி: மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர்களின் பங்கு குறித்த உச்ச நீதிமன்றத்தின் ஏப்ரல் 8 ஆம் தேதி தீர்ப்பு , பிரிவு 200 இல் கூறப்பட்டுள்ளபடி அரசியலமைப்பு விதிமுறையை மீண்டும் நிலைநாட்டியதற்கான ஒரு ‘மைல்கல்லாக’ சரியாகக் கருதப்படுகிறது. இருப்பினும், நீதிபதி ஜே.பி. பர்திவாலா தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பை, பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவரது அலுவலகத்திற்கும் எதிரான

Read More
ஷூட்டிங் ஸ்பாட்ல எழுதி தந்ததை விஜய் படிக்கிறாரு.. எத்தனை தொகுதி இருக்குனு கூட தெரில! அண்ணாமலை தாக்கு

ஷூட்டிங் ஸ்பாட்ல எழுதி தந்ததை விஜய் படிக்கிறாரு.. எத்தனை தொகுதி இருக்குனு கூட தெரில! அண்ணாமலை தாக்கு

Mar 7, 2025

தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக அரசு நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தைக் கடுமையாக விமர்சித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்தியாவில் எத்தனை தொகுதிகள் உள்ளது என்பது கூட தெரியாத தலைவர்களே தொகுதி மறுசீரமைப்பு குறித்துப் பேசுவதாகச் சாடினார். மேலும், விஜய் சினிமா ஷூட்டிங் டயலாக்கை படிப்பதாக விமர்சித்த அண்ணாமலை, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தையும் சாடினார். தொகுதி மறுசீரமைப்பு

Read More
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் – முக்கிய விவரங்கள் உள்ளே!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் – முக்கிய விவரங்கள் உள்ளே!

Mar 7, 2025

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். இவற்றில், ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர்களை நியமிப்பது மற்றும் கனிம வளம் நிறைந்த பகுதிகளுக்கு வரி விதிப்பது தொடர்பான மசோதாக்கள் அடங்கும். தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி இடையே மோதல் நிலவி வந்த நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநரால் ஒப்புதல் இல்லாமல் நீண்ட நாட்களாக

Read More
புரட்சிக்கு குறுக்கு வழிகள் கிடையாது

புரட்சிக்கு குறுக்கு வழிகள் கிடையாது

Mar 5, 2025

பெரியாரை அவதூறாக பேசிய வகையில் சீமான் மீது தமிழகம் முழுவதும் பதியப்பட்ட வழக்கு களின் எண்ணிக்கை மட்டும் 70-க்கும் மேல் இருக்கும். அடுத்ததாக, ஈரோடு கிழக்கு இடை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வெடிகுண்டு வீசுவேன் என்று பேசியதின் காரணமாக பதியப் பட்ட வழக்குகள் மட்டும் ஆறு. அதேபோல் கடந்த முறை நடை பெற்ற ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில், சக்கிலியர்களை

Read More
பாஜகவின் ஹிட்டென் அஜெண்டாவுக்கு பலியான விஜய்

பாஜகவின் ஹிட்டென் அஜெண்டாவுக்கு பலியான விஜய்

Feb 28, 2025

சினிமாவிலும் அரசியலிலும் நுழைவதற்கு எந்த தகுதியோ திறமையோ தேவையில்லை. ஆனால் நீடித்து நிலைக்க தம்மை பயன்படுத்துகிறவர்களை உணர்ந்து சரியான நபர்களுடன் களத்தில் நிற்க வேண்டும். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான அரசியலை செய்துவரும் பாஜகவின் ஹிட்டென் அஜெண்டா அரசியல் வலையில் விழுந்திருப்பது அவரது தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் பயணத்தை தொடங்கி வைத்ததே

Read More