தமிழ்நாடு என்ற பெயர் சூட்டிய வரலாற்று நாள்: ஜூலை 18-ஐ நினைவுகூரும் நாள்
தமிழக வரலாற்றில் மறக்க முடியாத முக்கிய நாளாக 1967-ஆம் ஆண்டு ஜூலை 18 திகழ்கிறது. அன்றைய தினம், முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசு, அப்போதைய ‘மதராஸ் மாகாணம்’ என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என மாற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றியது. தமிழர்களின் மொழி, பண்பாடு மற்றும் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட
திராவிட பேரரசன் ஸ்டாலின் – உலகின் மூத்தக்குடி தமிழர்கள் தான் என்று அறிவியல் சான்றுகளோடு கூறிய தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று புரட்சி கவிஞர் பாரதிதாசன் என்றோ பாடியது இன்று நிரூபணம் ஆகியிருக்கிறது தமிழர்களாகிய நாம் இதை கொண்டாடி மகிழ வேண்டிய தருணம் இது, இனிப்புகளை எடுங்கள் நண்பர்களோடு உற்றார் உறவினர்களோடு பகிர்ந்து நம் பெருமையை உலகுக்கே சொல்லுங்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடுபாறையில் நடந்த அகழ்வாராய்ச்சி முடிவுகள்
