சேலம் 24×7 குடிநீர் திட்டம்: SUEZ நிறுவனம் வந்தது நல்லதா? கெட்டதா?! தனியார் பங்கேற்பு vs அரசு பொறுப்பு! ஒரு விரிவான அலசல்!
சேலம் மாநகராட்சியில் தற்பொழுது செயல்படுத்தப்பட உள்ள 24×7 தொடர் குடிநீர் திட்டத்தில் ‘SUEZ’ என்ற தனியார் நிறுவனம் இணைந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது. ரூ.1,035.61 கோடி ஆரம்ப முதலீட்டில் அமையவுள்ள மெகா குடிநீர் திட்டம்; கூட்டு முதலீடு செய்யும் மத்திய மற்றும் மாநில அரசுகள்! சேலம் மாநகர மக்களின் நீண்டகால குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய அமையவுள்ள
