நோலனின் ‘தி ஒடிசி’ தியேட்டர்களில் ரிலீஸ்! படம் பார்க்கும் முன் அறிய வேண்டிய ‘Odyssey’ காப்பியக் கதை! டாம் ஹாலண்ட் நடிப்பில் டிக்கெட் முன்பதிவில் உலக சாதனை!
புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் (Christopher Nolan) இயக்கியுள்ள ’தி ஒடிசி’ (The Odyssey) திரைப்படம், தற்பொழுது உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. 3,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமரால் எழுதப்பட்ட புகழ்பெற்ற கிரேக்கக் காப்பியம்; போருக்குப் பிந்தைய ஒரு வீரனின் நாடு திரும்புதலே மூலக்கதை! மேற்கத்திய இலக்கியத்தின் ஆகப் பழமையான இந்த ஒடிசி புராணக்
