“ஸ்டார்லிங்கிற்குப் போட்டியாக ஜியோ!” – 1,600 செயற்கைக்கோள்களுடன் புதிய இணையச் சேவை!
இந்தியாவில் விண்வெளி இணையச் சேவையை விரிவுபடுத்த 1,600 செயற்கைக்கோள்களைப் பயன்படுத்த ரிலையன்ஸ் ஜியோ திட்டம் தீட்டியுள்ளது. “மொபைல் டவர்கள், ஃபைபர் கேபிள்களுக்கு விடை!” – ஜியோவின் பிரம்மாண்ட விண்வெளி நெட்வொர்க்! இந்த அதிநவீன திட்டத்தின் முக்கிய விவரங்கள்: “இந்தியாவில் விண்வெளி வழியாக இணையச் சேவை வழங்கும் வணிகத்தில் இறங்க ரிலையன்ஸ் ஜியோ தீவிரமாகி வருகிறது. இதற்காக இந்தியா முழுவதும் 1,600
