“தூய பெட்ரோல் என்ன உங்கள் அப்பா வீட்டிலிருந்தா வருகிறது?” – E20 பெட்ரோல் சர்ச்சையில் பாஜக எம்பி சர்ச்சை பேச்சு!
E20 பெட்ரோல் பயன்பாட்டை எதிர்ப்பவர்களை விமர்சிக்கும் வகையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனார்த்தன் மிஸ்ரா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “நாநாட்டில் தூய பெட்ரோல் இல்லை என்றால் எங்கே போக முடியும்?” – ஜனார்த்தன் மிஸ்ரா சாடல்! மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக எம்பி ஜனார்த்தன் மிஸ்ரா பேசியதன் விவரங்கள் இதோ: “பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதற்கு
