தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு: முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க தி.மு.க வலியுறுத்தல்!

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு: முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க தி.மு.க வலியுறுத்தல்!

Jun 15, 2026

கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, புதரில் வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. வட மாநிலங்களில் எங்கோ தூரத்தில் நடப்பதாக நாம் செய்திகளில் படித்துக் கடந்துபோன இத்தகைய கொடூரக் குற்றங்கள், இன்று இந்த #SofaModel ஆட்சியில் தமிழ்நாட்டில் தினசரி தொடர்கதையாக மாறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தொடர்கதையாகும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தேர்தல்

Read More