“இந்திய நிலங்களை நேபாளமும் ஆக்கிரமித்துள்ளது!” எல்லைப் பிரச்சினையில் பிரிட்டனை இழுத்த பிரதமர் பாலேந்திர ஷா!
இந்தியா மற்றும் நேபாளம் (India-Nepal) நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினைகள் நீடித்து வருகின்றன. குறிப்பாக லிபுலேக் (Lipulekh) மற்றும் லிம்பியாதுரா (Limpiyadhura) ஆகிய பகுதிகள் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் விவாதப் பொருளாக உள்ளன. இந்தச் சூழ்நிலையில், இந்திய நிலங்களை நேபாளமும் ஆக்கிரமித்துள்ளது என்ற அதிரடித் தகவலை நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா (Balendra Shah) அந்நாட்டு
