கரூர் சம்பவ உயிரிழப்புகள்: அரசு வேலை வழங்கிய முடிவை விமர்சித்த சுப்பராயன்
Jul 9, 2026
கரூரில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் தமிழக அரசின் முடிவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் கட்சி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கான பொறுப்பை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியே ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Recent Posts
- “ரூ.5,000 கோடி மோசடி!” – பி.எல்.எம். (PLM) நிறுவனர் இடங்களில் ED அதிரடி ரெய்டு!
- “69 பேர் பலி!” – ரயில் விபத்திற்குப் பொறுப்பேற்று ஸ்பெயின் அமைச்சர் ராஜினாமா!
- “சாதனை மாணவர்களுக்குக் கௌரவம்!” – தவெக கல்வி விருது விழாவில் இன்று முதல்வர் விஜய்!
- “நவம்பர் 11-ல் வேலைநிறுத்தம்!” – மின்வாரியத் தொழிற்சங்கங்கள் அதிரடி அறிவிப்பு!
- “போட்டியிட மாட்டேன்!” – 2027 உ.பி. தேர்தலில் அகிலேஷ் யாதவ் அதிரடி அறிவிப்பு!
