வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டு சிறை! நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் புதிய சட்ட திருத்த மசோதா அறிமுகம்!
மத்திய அரசு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கொண்டு வரவுள்ள புதிய சட்ட திருத்த மசோதாவின்படி, ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வந்தே மாதரம் பாடலை அவமதிப்பதைத் தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை; அவமதிப்பதோ அல்லது பாடுவதைத் தடுப்பதோ கடுமையான தண்டனைக்குரிய குற்றம்! தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இப்பாடலின்
