திருச்சியில் பயங்கரம்! காந்தி மார்க்கெட் கழிப்பறையில் போதை ஊசி செலுத்திய வாலிபர் பரிதாப பலி! ஒரே மாதத்தில் 2 பேர் உயிரிழந்த கொடூரம்!
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதைப் ஊசி மற்றும் போதை மாத்திரைகளின் புழக்கம், தற்போது திருச்சியில் மேலும் ஒரு இளம் உயிரைப் பலி வாங்கியுள்ளது. அமைச்சர் சரத்குமாரின் போதைப்பொருள் வீடியோ விவகாரத்தைக் கண்டித்து எழும்பூரில் மா.சுப்பிரமணியன் தலைமையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய வேளையில், இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. திமுகவினர் கைது மற்றும் எ.வ.வேலு வீட்டில் தவெக அரசு
