முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்! அன்பகத்தில் ‘மூவர் சிலைகளை’ திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்! அன்பகத்தில் ‘மூவர் சிலைகளை’ திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்!

Jun 2, 2026

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக-வின் முன்னாள் தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழா நாளை (ஜூன் 3, புதன்கிழமை) தமிழகம் முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் (Anbagam) பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் சிலைகளை

Read More