கரூர் சம்பவ உயிரிழப்புகள்: அரசு வேலை வழங்கிய முடிவை விமர்சித்த சுப்பராயன்

கரூர் சம்பவ உயிரிழப்புகள்: அரசு வேலை வழங்கிய முடிவை விமர்சித்த சுப்பராயன்

Jul 9, 2026

கரூரில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் தமிழக அரசின் முடிவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் கட்சி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கான பொறுப்பை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியே ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Read More