சாகர்மாலா திட்டத்திற்காக தான் ரஜினி கடல்வழி பற்றி சர்ச்சை எச்சரிக்கை :
நடிகர் ரஜினிகாந்த் தனது பிஸியான நடிப்பின் நடுவில் இந்திய கடல் பரப்பு வழியே பயங்கரவாதிகள் ஊடுருவ கூடும் அதனால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்து உள்ளார். ஒருவேளை நடிகர் ரஜினிகாந்த் உளவுத்துறையில் பணியாற்றுகிறாரா, அல்லது உளவுத்துறை இவருக்கு செய்திகள் ஏதேனும் கொடுத்ததா என்கின்ற கேள்வி நமக்கு இருந்தாலும், இதனை கட்டுடைத்து பார்ப்பதன் மூலம்
மாட்டிக் கொண்டாரா பெரியார்? (19)
அண்மையில் ஒரு நாள் பெங்களூருவில் ஒரு மாந்தவுரிமைக் கருத்தரங்கில் பேராசிரியர் ஒருவர் தொழிற்சங்க உரிமைகளின் வரலாறு குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டம் அடிமைகளின் கலகத்திலிருந்து தொடங்கியது என்று கூறி, ரோமாபுரியில் ஸ்பார்ட்டகஸ் தலைமையில் அடிமைகள் தொடுத்த போரை எடுத்துக்காட்டினார். பார்வையாளனாக முன்வரிசையில் அமர்ந்திருந்த நான்… கார்ல் மார்க்ஸ் தனக்குப் பிடித்தமான வரலாற்று வீரனாக ஸ்பார்ட்டகசைக் கருதியதையும்,