
தாயுடன் புணர்ந்தது ஒரு பார்ப்பன மகனே :
எச்ச ராஜா உனக்கு பக்கம் 21 என்றால் எங்களுக்கு படலம் 26 ? :
இது பிரம்மதேவர் சரஸ்வதி கதை அல்ல. ஒரு காம வெறி பிடித்த பார்ப்பானின் கதை. காமவெறி என்றால் சாதாரண காமவெறி கிடையாது. அவனுடைய தாயை புணர்ந்த காமவெறி பிடித்த பார்ப்பான்.
திருவிளையாடல் புராணத்தில் 26வது படலமாக வருவது ” மாபாதகம் தீர்த்த படலம் ” என்ற படலம். அதன் பாடல் வரி :
….. விரை செய் மாலைக் குலோத்துங்க மீனவன் திரை செய் நீர் நிலம் செம் கோல் செலத் தனி அரசு செய்யும் அந் நாளில் அவந்தி என்று உரை செய் மா நகர் ஆன் ஒரு பூசுரன். வெருவும் காய் சின மாறிய வேதியன் மருவும் காதல் மனை எனும் பேரினாள் திருவும் காமன் நல் தேவியும் மண் புனை உருவும் காமுறு ஒப்புஇல் வனப்பினாள். படி இல் ஓவியப் பாவை ஒப்பு ஆகிய வடிவில் ஆள் அவள் பான் மகன் என்று ஒரு கொடிய பாவி பிறந்து கொலை முதல் கடிய பாவக் கலன் போல் வளரும் நாள்…… ….. இளமைச் செவ்விய யாக்கையன் மையல்கூர் வளமைக் காமமும் வல் வினையும் நிறைத் தளைவிட்டு ஈர்த்தலில் தன்னை வயிற்று இடை விளைவித்து ஈன்றவள் தன்னை விரும்பினான். அன்னை எனும் அழிதகை யாள் அகத்து இன் உயிர்த் துணையும் மனக் காவலாய் மன்னும் நாணம் மடம் முதல் நால்வரும் தன்னை நீங்கலில் ஊனும் ஒத்தாள் அரோ. “
அதாவது ,

குலோத்துங்க பாண்டியன் என்பவன் ஆண்ட தேசத்தில், அவந்தி என்ற நகரின் ஒரு பார்ப்பான் வாழ்ந்தான். அவனது மனைவி மிகவும் அழகானவள். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தை மிகவும் காம வெறி பிடித்த ஒரு பார்ப்பான். வாழ்நாள் முழுக்க தாசி வீடுகளிலேயே கிடந்தான். அவன் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் அங்கே கொடுத்து தீர்த்தான்.
கொடுக்க பணம் இல்லாத பொழுது, அவன் தன்னை பெற்றெடுத்த தாயை புணர அழைத்தான்…. அவளும் மானம் கெட்டு, ஈனம் கெட்டு, தான் பெற்றெடுத்த மகனையே புணர சம்மதித்தாள். இப்படி செல்லும் இந்த படலம்.
இப்படி ஒரு கேடுகெட்ட மகனையும் தாயையும் நம் பார்ப்பன அல்லாத திராவிட சமூகத்தில் கற்பனை கூட செய்ய முடியமா ?
காமத்தை அடக்க முடியாத பார்ப்பான் தன் தாயே கூப்பிடுகிறான்…. அவளும் ஒப்புக்கொள்கிறார்.
இவற்றையெல்லாம் பெரியார் எடுத்துக் கூறினால் ஏதோ பெரியார் அப்படி செய்ய சொன்னார் என்பதைப் போல பார்ப்பனர்களும் பார்ப்பன எலும்பு துண்டை வாங்கி தின்னும் பார்ப்பனர் அல்லாத அடிமைகளும் பெரியார் பற்றி பொல்லாப்பு பேசுகிறார்கள்.
அடிமை சரியான வேலை செய்து விட்டது என்று அதனுடைய முதலாளிகளான பார்ப்பன கோஷ்டிகள் ஆங்காங்கே ஊடகங்களில் தங்களது நாறவாயை திறந்துள்ளார்கள்.
அந்த சொறி பிடித்த பார்ப்பனர்களுக்கு, இந்த கதையே ஒரு சாட்சி.
பார்ப்பனர்களே இதை நிறுத்திகொள்ளுகள்… இல்லை என்றால் வண்டி வண்டியாக கதை உள்ளது…. எச்சரிக்கை….
மக்களால் புறக்கணிக்கப்பட்ட பார்ப்பனர் அல்லாத சீமான் வெறும் அம்பு மட்டுமே… புத்தன் மூலம் பார்ப்பனர்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட இந்த போரில் எத்தனையோ அம்புகளை பார்த்து விட்டோம்…
நெய்வேலி அசோக்
பொதுச் செயலாளர்
தோழர் களம்