
வாய் வியாபாரி சீமான்ஜி – ஒரு ஜானு வயித்துக்கு தான் எல்லாத்தையும் விக்கிறான் எல்லாத்தையும் விக்கிறான்
யார் தமிழன் என்று சில காலம் கதறினான்..
யார் நல்ல அப்பன் ஆத்தாளுக்கு பிறந்தவர் என்று முக்கினான்..
யார் உயர்ந்த தலைவர் என்று சில காலம் முணகினான்..
சசிகலாவை அதிமுக வில் சேர்த்து கொள்ள கெஞ்சினான்..
உங்களுக்காக நின்றிருக்கேன் என்று அதிமுக தேமுதிக விடம் மண்டியிட்டான்..
“ஒரே ஒரு முறை இந்த நிலம் சிக்குச்சி” என்று பல முறை சொன்னான்..
ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஆமை முயல் கறி கதைகளை அடுக்கினான்..
சிலைகளை உடைப்பேன் என்று பூச்சாண்டி காட்டினான்..
நெய்தல் படை அமைப்பேன் என்று புருடா விட்டான்..
ஆடு மாடு மேய்ப்பது அரசு தொழில் என்று உளறினான்..
பேட்டிக்கு பேட்டி மூக்கை தோண்டி புதையல் எடுத்தான்..
சாதிவெறியை குடிப்பெருமை என்று மாற்றி அமைத்தான்..
சொந்த கட்சி பெண்களை பிசிறு என்று ஏளனம் செய்தான்..
ஊர் வணங்கிடும் தலைவர்கள் மீது சேற்றை வாரி இறைத்தான்..
சாதிய தலைவர்களுக்கு சமத்துவ பட்டம் தந்தான்..
ரேடிசன் ஹோட்டலில் ரூம் கேட்டான்..
பொட்டு அம்மானை மயிரு என்றான்..
சுந்தர் C, தாணுவிடம் கடன் வாங்கினான்..
நாட்டை ஆளத்துடிக்கும் எனக்கு வீடில்லை என்று நீலிக்கண்ணீர் வடித்தான்..
மறுபுறம் ECR இல் உல்லாச வீடும் வாங்கினான்..
மேடைகளில் செருப்பை காட்டினான்..
சொந்த கட்சி மாவட்ட செயலாளர்களிடம் செருப்படி வாங்கினான்..
சொந்த தாயை 100 நாள் வேலை செய்ய வைத்தான்..
இசுசூ காரில் ஊர்வலம் வந்தான்..
எல்லா சிக்கலுக்கும் தானே மருந்து என்றான்..
கச்சத்தீவை மீட்க 2 வார்த்தைக்கு மேல் பேச தடுமாறினான்..
கட்டிங் போட்டு தான் மேடை ஏறுவான்..
வாய் வியாபாரம் செய்தான்..
வானளவு பொய்களை அடுக்கினான்..
நிறைய புத்தகத்தை படித்தான்..
மறக்கமால் அதை மேடைகளில் வாந்தி எடுத்தான்..
ஒருமுறை தான் ஈழம் சென்றான்..
எண்ணிலடங்கா கதைகளை நம்மிடம் சுட்டு தள்ளினான்..
இவன் புழுகுவது ஊருக்கே தெரியும்..
ஆனால் அவன் நிறுத்த போவதில்லை..
ஒரு ஜானு வயித்துக்கு தான் எல்லாத்தையும் விக்கிறான் எல்லாத்தையும் விக்கிறான்