நீட் விவகாரத்தில் அதிரடி திருப்பம்! மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா குறித்து நாளைக்குள் முடிவு! CJP கட்சிக்கு ஒன்றிய அரசு உறுதியளிப்பு!
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்து முடிவெடுக்க நாளை (ஜூலை 25) நண்பகல் வரை ஒன்றிய அரசு அவகாசம் கேட்டுள்ளதாக CJP கட்சி தெரிவித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா விவகாரம்; ஒன்றிய அரசிடம் CJP கட்சி வைத்த கெடு! ஒன்றிய அரசு அவகாசம் கேட்டுள்ளது குறித்து CJP கட்சி வெளியிட்டுள்ள முக்கியத் தகவல்கள் இதோ:
