ஜூலியன் அசாஞ்ச் (1): உண்மைக்காக உயிர்நிலைத் தவறிய வரலாறு: ஜூலியன் அசாஞ்சின் போராட்டம்
உண்மையின் அச்சமற்ற பரப்புரையாளர் என்று பாராட்டப்படும் ஜூலியன் அசாஞ்ச் ஒரு புலனாய்வு பத்திரிகையாளர். ‘விக்கிலீக்ஸ்’ வலைத்தளத்தின் நிறுவனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அசாஞ்ச் அடிப்படையில் ஒரு கணினி நிரலியலாளர். ஜுலியன் அசாஞ்ச் தனது சுயநலத்தைப் பற்றி மட்டுமே நினைத்திருந்தால் தனது அறிவுத் திறனால் மிகப்பெருமளவிற்கு செல்வம் சேர்த்து பெரும் பணக்காரராக உருவாகியிருக்கலாம், இல்லை புதியக் கண்டுபிடிப்புகளின் மூலம் காப்புரிமை சொத்துக்களை சேர்க்கும்