பீகார் SSR 2025: மறைமுக NRC அதிர்ச்சி விவாதம்
பீகார் மாநிலத்தில் சட்டமன்ற பதவிக்காலம் நவம்பர் 22, 2025 அன்று முடிவடைகிறது. எனவே, அந்த தேதிக்கு முன்னதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது அரசியல் மற்றும் அரசியல் சட்ட ரீதியாக அவசியமாகிறது. 1950ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 21(3) மற்றும் 1960ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதியின் விதி 25 ஆகியவை தேர்தல் ஆணையத்திற்கு வாக்காளர் பட்டியல்களில்
தேர்தல் காட்சிகள் அழிப்பு விவகாரம்: 45 நாட்களில் சிசிடிவி மற்றும் வீடியோ பதிவுகளை அழிக்க உத்தரவு
புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையம் (ECI), 2024 மக்களவை தேர்தலின் பின்னணியில், ஒரு முக்கிய உத்தரவை மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது. அதில், தேர்தல் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படாவிட்டால், தேர்தல் நேர சிசிடிவி, வெப்காஸ்டிங் மற்றும் வீடியோ பதிவுகளை 45 நாட்களில் அழிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மே 30 அன்று மாநில தலைமை தேர்தல்