நடிகர் விஷால் – சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்: நடிகர் சங்கக் கட்டடத்திலேயே திருமணம்
நடிகர் விஷால் மற்றும் நடிகை சாய் தன்ஷிகா ஆகியோரின் திருமணம் குறித்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த இந்த ஜோடி, இன்று (ஆகஸ்ட் 29) தங்கள் திருமண நிச்சயதார்த்தத்தை சென்னையில் நடத்தியுள்ளனர். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், அவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. திரைத்துறையினரும், ரசிகர்களும் இந்த
