“அதிர்ச்சியும், ஏமாற்றமும்!” – மோடிக்கு பதிலடி கொடுத்த மம்தா! வங்காளத்தில் அரசியல் வெடிகுண்டு
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) அரசை “நிர்மம்” (கொடூரம்) எனக் குறை கூறி, வன்முறை, ஊழல் மற்றும் சட்டமீறல் காரணமாக மாநிலம் பாதிக்கப்பட்டுள்ளது என விமர்சித்ததற்கு கடுமையாக பதிலளித்துள்ளார். “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு மத்திய அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு ஆதரவாக அனைத்து கட்சி குழுக்கள் உலக
வக்பு வாரிய சட்டம் குறித்து மேற்கு வங்கத்தில் நிலவும் பதற்றம்; அமைதியை நிலைநாட்ட மம்தா பானர்ஜி வேண்டுகோள்!
கொல்கத்தா: வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. 24 தெற்கு பர்கனாஸ் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்திலும் வன்முறை ஏற்பட்டது. இதில் சில போலீசார் காயம் அடைந்தனர். இதனிடையே, மக்கள் அமைதி காக்குமாறு மேற்கு வங்க மக்களுக்கு மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.