விடுதலை 2: வெற்றிமாறன் பகிரும் நெருக்கடியான உருவாக்க அனுபவங்கள்
சாதி, வர்க்கம், தேசிய இன விடுதலைக்காகப் போராடும் கம்யூனிஸ்ட் தோழர்களின் கதையாக, அழுத்தமான அரசியல் பேசும் திரைப்படமாக உருவாகியிருக்கிறது இத்திரைப்படம். விஜய் சேதுபதி புரட்சிகரமான ‘வாத்தியார்’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சூரி மனிதம் கொண்ட காவலராக நடித்திருக்கிறார். இப்படம் வெளியாவதற்கு முந்தைய இரவு வரை படத்தொகுப்பு வேலைகளில் மும்முரமாக இருந்தார் இயக்குநர் வெற்றி மாறன். கடைசியாக ஒரு 8 நிமிடத்தைப் படத்திலிருந்து
