“புதிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம்!” – 375 வகையான பணிகள் சேர்ப்பு! மத்திய அரசு தகவல்!
புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் 375 வகையான பணிகள் இடம்பெற்றுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. “பழைய திட்டத்தை விட 41% அதிகம்!” – மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் விளக்கம்! இந்த புதிய திட்டத்தின் முக்கிய விவரங்கள்: “மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய திட்டம் உருவாக்கப்பட்டது. ‘விபி – ஜி ராம்
