“இது யாருக்கான ஆட்சி?” – வண்டலூர் பள்ளி மாணவி வழக்கில் கனிமொழி எம்பி அதிரடி கேள்வி!

“இது யாருக்கான ஆட்சி?” – வண்டலூர் பள்ளி மாணவி வழக்கில் கனிமொழி எம்பி அதிரடி கேள்வி!

Sep 25, 2026

வண்டலூர் பள்ளி வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை மூட மறைக்க காவல் துறை முயல்வதாகக் கனிமொழி எம்பி குற்றம் சாட்டியுள்ளார். “முதலமைச்சர் வருகைக்காகச் சம்பவத்தை மூடி மறைப்பா?” – கனிமொழி எம்பி கண்டனம்! வண்டலூர் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய விவரங்கள்: “செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே பள்ளி

Read More