வெனிசுலாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த பூகம்பம்: நகரங்கள் நிலைகுலைவு, நாடு முழுவதும் அவசரநிலை
கராகஸ்: லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைநகர் கராகஸ் உள்ளிட்ட பல முக்கிய நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 என பதிவாகியுள்ளன. வெறும் 39 விநாடிகள்
