டிரம்பின் ‘போர் நிறுத்தத்தில் மத்தியஸ்தம் செய்தோம்’ கூற்றுக்கு சசி தரூரின் பதில்: “நாங்கள் சம்மதிக்க வேண்டிய அவசியமில்லை”
பிரேசில்: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ மற்றும் அதற்குப் பிறகு ஏற்பட்ட போர் நிறுத்த நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட கூற்றுக்கு இந்தியாவின் முன்னணி அரசியல் தலைவர்களில் ஒருவர், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கடுமையாக பதிலளித்துள்ளார். தற்போது பிரேசிலில் உள்ள சசி தரூர், அமெரிக்காவுக்கு செல்லும் முன் தெரிவித்ததாவது,