பஹ்ரைனில் அமெரிக்க கடற்படை தளம் மீது ஈரான் அதிரடி தாக்குதல்! ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசித் தாக்கியதாக அறிவிப்பு! எரிபொருள் கிடங்கு தீப்பற்றி எரிந்தது!

பஹ்ரைனில் அமெரிக்க கடற்படை தளம் மீது ஈரான் அதிரடி தாக்குதல்! ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசித் தாக்கியதாக அறிவிப்பு! எரிபொருள் கிடங்கு தீப்பற்றி எரிந்தது!

Jul 14, 2026

பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்காவின் மிக முக்கியமான ஐந்தாவது கடற்படை தளம் மீது, ஈரான் இராணுவம் தற்பொழுது ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசி அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 5-வது கடற்படை தளம் மீது ஈரானின் ஏவுகணை மற்றும் டிரோன் மழை; தாக்குதலை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது ஈரான்! மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ள

Read More