“கச்சா எண்ணெய் விலை அதலபாதாளத்திற்குச் சரியும்!” – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி!
ஈரான் சரணடைந்தவுடன் போர்கள் முடிவுக்கு வந்து உலகளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறையும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். “எனது ஆட்சியில் வறுமை குறைந்துள்ளது!” – ட்ரம்ப் பெருமிதம்! சர்வதேசப் போர் மற்றும் பொருளாதார நிலைமை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேட்டி: “மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழல் விரைவில் முடிவுக்கு வரும்
