“இனி மறைமுக கட்டணம் இல்லை!” – மருத்துவமனை சிகிச்சை கட்டணங்களை பகிரங்கமாக வைக்க மத்திய அரசு உத்தரவு!

“இனி மறைமுக கட்டணம் இல்லை!” – மருத்துவமனை சிகிச்சை கட்டணங்களை பகிரங்கமாக வைக்க மத்திய அரசு உத்தரவு!

Oct 13, 2026

இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் தங்களின் சிகிச்சை கட்டண விவரங்களை வெளிப்படையாகக் காட்சிப்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. “ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் போர்டு!” – மத்திய சுகாதாரத்துறை செயலாளரின் அதிரடி சுற்றறிக்கை! இந்த புதிய மருத்துவ நிர்வாக உத்தரவு குறித்த முக்கிய விவரங்கள்: “தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை கட்டணங்கள் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்து

Read More