தமிழ்நாட்டின் உரிமைகளை மறுக்கும் மத்திய அரசு – கல்வி அமைச்சரின் ஆணவம் வேண்டாம்!
தன்னை மன்னராகக் கருதிக்கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு நாவடக்கம் மிக அவசியம்! தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நிதியை வழங்காமல் தமிழக மக்களை ஏமாற்றிவிட்டு, அதே நேரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை அநாகரிகமானவர்கள் எனக் கூறும் நீங்கள், உண்மையில் யார் அநாகரிகம் காட்டுகிறீர்கள் என்பதைப் பொருண்மையாக உணர வேண்டிய நேரம் இது! தமிழ்நாட்டின்