EDக்கும் மோடிக்கும் பயமா? உதயநிதியின் வெடிக்கையான பதில்!
சென்னை: EDக்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தப்பு செய்கிறவர்கள் தான் பயப்பட வேண்டும் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம் என்றும், மத்திய அரசின் மிரட்டலுக்கு அடிபணிய நாங்கள் ஒன்றும் அடிமை கட்சியல்ல என்று தெரிவித்துள்ளார். தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த அமலாக்கத்துறை
விஜய் மற்றும் உதயாவால் கோவையில் பரபரப்பு – திமுக கொடி சேதம், தவெக நிர்வாகிகள் மீது புகார் பதிவு!
கோவை: தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கோவை வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய் ரோடு ஷோ நடத்தியது போலவே, உதயநிதி ஸ்டாலினும் ரோடு ஷோவில் ஈடுபட்டார். அவிநாசி சாலை முழுவதும் இரு கட்சிகளின் கொடிகளே நிறைந்திருந்தன. ஏற்கனவே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தவெக நிர்வாகிகள் மீது போலீஸார்
“ஆரியன் ரவி நாடக சீமான்” இருக்கும்வரை திமுக வை யாராலும் வெல்ல முடியாது – பெயரை கூட சொல்லாத முதல்வர் ஸ்டாலின்.
எதிரிகளுக்கு வயிறு எரியும் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இன்று 3000 க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் முதல்வர் முன்னிலையில் திமுக வில் இணைந்தனர். அங்கு பேசிய முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெயரை ஒருமுறை கூட சொல்லவில்லை, ஆளுநர் RN பெயரை பலமுறை நேரடியாக சொல்லி