டெல்லியிலும் சைலண்ட் மோடில் விஜய்! தமிழக முதல்வர்களின் மரபை உடைக்கிறாரா? செய்தியாளர்கள் கடும் அதிருப்தி!
தமிழக முதலமைச்சராகப் புதிய தவெக அரசு பொறுப்பேற்றது முதலாக, முதல்வர் சி. ஜோசப் விஜய் இதுவரை ஒருமுறை கூட அதிகாரப்பூர்வமாகச் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை. கோட்டை வட்டாரத்திலும் சரி, மக்கள் மத்தியிலும் சரி, இந்த விவகாரம் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், முதல்வரின் சமீபத்திய டெல்லி பயணமும் ஊடகத்துறையினர் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர்களின் நீண்ட
