“இடைத்தேர்தலில் தவெக பணப்பட்டுவாடா!” – தேர்தல் ஆணையத்தில் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை அதிரடி புகார்!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தவெகவினர் பணப்பட்டுவாடா செய்வதாகத் தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. “வேட்பாளர்களின் வங்கிக் கணக்குகளைச் சோதனை செய்!” – இன்பதுரை வழக்கறிஞர் பேட்டி! அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள புகாரின் முக்கிய விவரங்கள்: “தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு
