“புதினை விட ஜெலன்ஸ்கியிடம் பேசுவது கடினம்!” – அதிபர் ட்ரம்ப் பரபரப்புப் பேச்சு!

“புதினை விட ஜெலன்ஸ்கியிடம் பேசுவது கடினம்!” – அதிபர் ட்ரம்ப் பரபரப்புப் பேச்சு!

Oct 17, 2026

ரஷ்ய அதிபர் புதினுடன் பேசுவதை விட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பேசுவது மிகவும் கடினமாக உள்ளது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். “போரை முடிக்க ஜெலன்ஸ்கிக்கு விருப்பமில்லை!” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு! இந்த அதிரடி கருத்துக்கள் குறித்த முக்கிய விவரங்கள்: “ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Read More