“தேர்வர்களுக்கு நிம்மதி!” – TNPSC குரூப் 4 விண்ணப்ப தேதி நீட்டிப்பு!

“தேர்வர்களுக்கு நிம்மதி!” – TNPSC குரூப் 4 விண்ணப்ப தேதி நீட்டிப்பு!

Nov 5, 2026

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை வரும் நவம்பர் 8-ஆம் தேதி வரை நீட்டித்து TNPSC அறிவித்துள்ளது. “9.80 லட்சம் பேர் விண்ணப்பம்!” – குரூப் 4 தேர்வு தேதி நீட்டிப்பு பின்னணி! இந்த முக்கியத் தேர்வு அறிவிப்பு குறித்த விவரங்கள்: “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Read More