“ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் இல்லை!” – தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அதிரடி உத்தரவு!

“ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் இல்லை!” – தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அதிரடி உத்தரவு!

Nov 12, 2026

ஒழுங்கு நடவடிக்கை அல்லது கிரிமினல் வழக்கு நிலுவையில் இருந்தாலும் ஊழியர்களை ஓய்வு பெறும் தேதியில் சஸ்பெண்ட் செய்யக் கூடாது எனத் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் உத்தரவிட்டுள்ளது. “அனைத்து ஊழியர்களும் ஓய்வு பெற அனுமதி!” – மின்வாரியத்தின் முக்கிய அறிவிப்பு! இந்த நிர்வாக உத்தரவு குறித்த முக்கிய விவரங்கள்: “தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) தனது ஊழியர்களின் ஓய்வு

Read More