“தவெக கூட்டணியில் பெரும் விரிசல்!” – திருமாவளவன், மாணிக்கம் தாகூர் கடும் அதிருப்தி!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெக வேட்பாளர்கள் மரியாதை நிமித்தமாகக்கூடச் சந்திக்காததால் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கடும் அப்செட் அடைந்துள்ளனர். “ஒரே மேடையில் ஏற மறுத்த முதல்வர் விஜய்!” – ஜூனியர் விகடன் தகவல்கள்! தவெக கூட்டணிக் கட்சிகளிடையே வெடித்துள்ள அதிருப்தி மற்றும் தேர்தல் களம் குறித்த முக்கிய விவரங்கள்: “மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் களம் தற்போது
