“ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டம்!” – முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்!
ஆன்லைன் மூலமாகப் பத்திரப்பதிவு செய்யும் புதிய திட்டத்தைச் முதல்வர் இன்று முறைப்படி தொடங்கி வைக்கிறார். “அலுவலகத்தில் இருந்தே பத்திரப்பதிவு!” – திட்டத்தின் முக்கிய அம்சங்கள்! இன்று தொடங்கப்படும் புதிய ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டம் குறித்த விவரங்கள் இதோ: “ஆன்லைன் மூலமாகப் பத்திரப்பதிவு செய்யும் புதிய திட்டத்தைச் முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார். வீடு மற்றும் மனை வாங்குவோர் கட்டுமான நிறுவன
