“இது கோஷ்டி மோதல் அல்ல, படுகொலை!” – மாணவர் அமுதன் கொலை குறித்து பேரவையில் உதயநிதி ஆவேச பேச்சு!
கோவை மாணவர் அமுதன் படுகொலை செய்யப்பட்டது குறித்துச் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசியுள்ளார். “1 மாணவரை 20 பேர் அடித்துள்ளனர்!” – சட்டப்பேரவையில் உதயநிதி பேச்சு! சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த முதன்மையான புகார்களின் விவரங்கள் இதோ: “கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாகச் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
