மக்களைத் தேடி மருத்துவம்: தமிழகத்தின் முன்னோக்குச் சுகாதாரத் திட்டம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, சுகாதாரப் பாதுகாப்பில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்குடன் செயல்படுத்தி வரும் திட்டமே ‘மக்களைத் தேடி மருத்துவம்’ (Makkalai Thedi Maruthuvam – MTM) ஆகும். கடந்த நான்கு ஆண்டுகளில் 2.50 கோடிக்கும் அதிகமான மக்களுக்குப் பயனளித்த இத்திட்டம், மருத்துவ சேவைகளை கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள மக்களின் வீட்டு வாசலுக்கே
தமிழகத்தில் புதிய மினி-பஸ் சேவை தொடக்கம்: கடைசி மைல் போக்குவரத்திற்கு தீர்வு
சென்னை: தமிழ்நாடு அரசு இன்று (ஜூன் 16) பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட புதிய மினி-பஸ் திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூரில் கொடியசைத்து சேவையை துவக்கினார்; துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேனியில் தொடங்கி வைத்தார்; சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் சேவையை துவக்கினார். இதனுடன், பல்வேறு மாவட்டங்களில் பலர் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர். திட்டத்தின் நோக்கம்:
ஷூட்டிங் ஸ்பாட்ல எழுதி தந்ததை விஜய் படிக்கிறாரு.. எத்தனை தொகுதி இருக்குனு கூட தெரில! அண்ணாமலை தாக்கு
தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக அரசு நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தைக் கடுமையாக விமர்சித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்தியாவில் எத்தனை தொகுதிகள் உள்ளது என்பது கூட தெரியாத தலைவர்களே தொகுதி மறுசீரமைப்பு குறித்துப் பேசுவதாகச் சாடினார். மேலும், விஜய் சினிமா ஷூட்டிங் டயலாக்கை படிப்பதாக விமர்சித்த அண்ணாமலை, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தையும் சாடினார். தொகுதி மறுசீரமைப்பு
இரும்பல்ல தங்க பெண்மணி ஜெயலலிதா
1991-96 காலக்கட்டத்தில் மாதம் ஒரு ரூபாய் சம்பளம் அதாவது 5 ஆண்டிற்கு 60 ரூபாய் சம்பளம் வாங்கிய முன்னாள் முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி, இரும்பு பெண்மணி, பெண் முதல்வர், சிங்கப்பெண், தனி ஆளாக வந்து வெற்றி, ஆண்கள் மத்தியில் தனியொரு பெண்ணாக வெற்றி, ஆணாதிக்க சமுதாயத்தில் ஒரு பெண் என்று முக்கிய பேசுபொருளாக இருந்த A1 குற்றவாளி ஜெயலலிதா சொத்து
