“மதநல்லிணக்கம் போற்றும் இந்தியாவைக் காப்போம்!” – எழும்பூரில் காந்தி சிலையைத் திறந்து வைத்த மு.க.ஸ்டாலின்!

“மதநல்லிணக்கம் போற்றும் இந்தியாவைக் காப்போம்!” – எழும்பூரில் காந்தி சிலையைத் திறந்து வைத்த மு.க.ஸ்டாலின்!

Oct 2, 2026

மகாத்மா காந்தியின் பெருமையைப் போற்றும் வகையில் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் அவரது புதிய சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். “காந்தியடிகளின் வாழ்வைப் படிப்போம்!” – முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சிப் பதிவு! காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) தளப் பதிவு: “அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் பெருமையைப் போற்றும் வகையில் சென்னை

Read More