தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் – முக்கிய விவரங்கள் உள்ளே!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். இவற்றில், ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர்களை நியமிப்பது மற்றும் கனிம வளம் நிறைந்த பகுதிகளுக்கு வரி விதிப்பது தொடர்பான மசோதாக்கள் அடங்கும். தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி இடையே மோதல் நிலவி வந்த நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநரால் ஒப்புதல் இல்லாமல் நீண்ட நாட்களாக