5ஆம் நூற்றாண்டு திராவிட சங்கம் காஞ்சிபுரத்தில் :
ஜைன (சமண) காஞ்சி என்பது காஞ்சிபுரத்தில் இருக்கும் திருப்பருத்திக்குன்றம் பகுதியாகும். இங்கு கடைசி ஜைன தீர்த்தங்கரரான மகாவீரருக்கும், எட்டாவது தீர்த்தங்கரரான சந்திரநாதருக்கும் ஆலயங்கள் உள்ளன. இங்கு சமயம், கல்வி, சமுதாயம் சார்ந்து பெரும் தொண்டுகள் நடந்தன. அக்கால பள்ளிகளாக அது விளங்கியுள்ளது. இவற்றை விட மிகவும் முக்கியமான விடயம் என்னவென்றால் 5 பொ.ஊ. (CE) இல் ” திராவிட சங்கம்
