கரூரில் 3,084 ஏக்கர் கோயில் நில விவகாரம்! கலெக்டர் உத்தரவுக்குத் தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு! தமிழக அரசு நீதிமன்றத்தில் வைத்த அதிரடி வாதம்!

கரூரில் 3,084 ஏக்கர் கோயில் நில விவகாரம்! கலெக்டர் உத்தரவுக்குத் தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு! தமிழக அரசு நீதிமன்றத்தில் வைத்த அதிரடி வாதம்!

Jul 14, 2026

கரூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற 4 கோயில்களுக்குச் சொந்தமான 3,084 ஏக்கர் நிலங்களைப் பத்திரப்பதிவு செய்ய அனுமதி அளித்த மாவட்ட கலெக்டரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தற்பொழுது அதிரடியாக மறுத்துவிட்டது. கரூர் மாவட்டத்தில் உள்ள 4 முக்கியக் கோயில்களின் 3,084 ஏக்கர் நிலங்கள்; 10 ஆண்டுகளுக்கு முன்பே விதிக்கப்பட்ட பத்திரப்பதிவுத் தடை நீக்கம்! திருத்தொண்டர்

Read More