ஃபர்ஸி முதல்வர்” & நிதீஷ்-தேஜஸ்வி மோதல் – பீகார் சட்டசபையில் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த கடும் வாக்குவாதம்!
பீகார் சட்டசபை மழைக்காலக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான புதன்கிழமை, வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இந்த வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்துப் பீகார் சட்டசபையிலும், நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் அரசு மீது அழுத்தத்தை அதிகரித்தன. நாடாளுமன்றத்திலும், பீகார் சட்டசபையிலும் எதிர்க்கட்சியினர் கருப்பு நிற
தலைப்பு: பீகாரில் ‘சக்கா ஜாம்’ போராட்டம்: ராகுல் காந்தி – தேஜஸ்வி யாதவ் தலைமையில் வாக்காளர் பட்டியல் சர்ச்சை!
வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India – ECI) சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைமையிலான மகா கூட்டணி (Grand Alliance) இன்று ‘சக்கா ஜாம்’ (சாலை மறியல்) போராட்டத்தை நடத்தியது. காங்கிரஸ் தலைவர்
வம்ச அரசியல் விவாதத்தில் தேஜஸ்வி தாக்கம்: ‘டமாட் ஆயோக்’ குற்றச்சாட்டு, நிதிஷ் மீது கடும் விமர்சனம்
புதுடெல்லி: பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னே, மாநில அரசியலில் “வம்ச அரசியல்” விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர்கள், தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் தங்களது குடும்பத்தினரை அரசாங்கப் பதவிகளிலும் கமிஷன்களிலும் நியமிக்கின்றது, என்கிற குற்றச்சாட்டுகளால் அரசியல் சூழ்நிலை பரபரப்பாகியுள்ளது. மருமகன்களுக்கான ‘டமாட் ஆயோக்’ வேண்டுமா? இந்த குற்றச்சாட்டை முதலில் வெளிப்படையாக வெளியிட்டவர் –