அமலுக்கு வந்த GST சீர்திருத்தம்: எதன் விலை குறைகிறது? எதன் விலை உயர்கிறது?
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், பல மாற்றங்களைக் கண்டுள்ளது. தற்போது, “ஜி.எஸ்.டி 2.0” என அறியப்படும் புதிய வரி சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சீர்திருத்தங்கள், பல்வேறு அத்தியாவசியப் பொருட்கள், வாகனங்கள் மற்றும் மின்னணுப் பொருட்களுக்கான வரி விகிதங்களைக் கணிசமாகக் குறைக்கின்றன. இந்த மாற்றங்கள் சாமானிய மக்களின் வாழ்க்கையில் என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும், குறிப்பாக பொருட்களின்
