“17,000 மெகாவாட் மின் கொள்முதல்!” – தமிழ்நாடு அரசு புதிய டெண்டர் அறிவிப்பு!
வரும் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்திற்கு வெளிச்சந்தையில் இருந்து 17,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யத் தமிழ்நாடு அரசு புதிய டெண்டரை வெளியிட்டுள்ளது. “3 டெண்டர்கள் ரத்து!” – புதிய குறுகிய கால டெண்டர் பின்னணி! இந்த மின் கொள்முதல் டெண்டர் குறித்த முக்கிய விவரங்கள்: “கோடைகாலத்தில் அதிகரிக்கும் மின் தேவையைச் சமாளிக்கத் தமிழ்நாடு மின்சார வாரியம் முன்கூட்டியே
