கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையில் ஊட்டியில் இன்று தொடங்கும் துணைவேந்தர்கள் மாநாடு
நீலகிரி: ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் இன்றும், நாளையும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகிக்கிறார். சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்கிறார். கடும் எதிர்ப்பை மீறி இன்று ஊட்டியில் தொடங்குகிறது துணை வேந்தர்கள் மாநாடு. இந்த மாநாட்டில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கக் கூடாது என மாணவர் இயக்கங்கள்
