ஓபிஎஸ் அணிக்கு பெரும் அதிர்ச்சி: எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்!
சென்னை – ஜனவரி 21, 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக (ஓபிஎஸ் அணி) முன்னாள் அமைச்சரும், ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான திமுகவில் இணைந்தார். சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம்: இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவைச் சந்தித்த வைத்திலிங்கம், தனது சட்டமன்ற
துரோகத்தைத் தவிர உங்களிடம் சொல்ல என்ன இருக்கிறது?” – எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கேள்வி
சென்னையில் இன்று (டிசம்பர் 22) தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளதாவது… “2026-ம் ஆண்டு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும். அது தான் நமது இலக்கு. மேலும், அந்த சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
